"இதயமலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,372 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{unreferenced}}
{{Infobox Film
| name = இதய மலர்
| imdb_id =
}}
'''''இதய மலர்''''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி கணேசன்]] மற்றும் தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய ''நினைவு நிலைக்கட்டும்'' என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://thamizhstudio.com/Koodu/thodargal_8_21.php |title=இறுதியாகச் சிலர்... |work=thamizhstudio.com}}</ref> இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் ''கல்யாண ஜோதி'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1980 இல் வெளியானது.
 
== நடிகர்கள் ==
 
== பாடல்கள் ==
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் [[புலமைப்பித்தன்]] அவர்களால் எழுதப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=https://imdb.com/title/tt0214785/mediaviewer/rm3484262913 |title=
Idhaya Malar |website=imdb.com}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="centre"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' ||'''நீளம் (நி:வி)'''
|-
| 1 || செண்டு மல்லி பூ ... || [[வாணி ஜெயராம்]], [[கே. ஜே. யேசுதாஸ்]]|| [[புலமைப்பித்தன்]] ||
|-
| 2 || தாழம்பூ கைகளுக்கு ... || [[பி. சுசீலா]], பி. எஸ். சசிரேகா || [[புலமைப்பித்தன்]] ||
|-
| 3 || அன்பே உன் பெயரென்ன ... || [[வாணி ஜெயராம்]], [[பி. ஜெயச்சந்திரன்]] || [[புலமைப்பித்தன்]] ||
|-
| 4 || என் செல்லக்கிளி ... || [[பி. சுசீலா]] || [[புலமைப்பித்தன்]] ||
|-
|}
 
== மேற்கோள்கள் ==
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3021504" இருந்து மீள்விக்கப்பட்டது