க. செ. கேசவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 19:
}}
'''கனக்கு செம்பகராமன் கேசவப்பிள்ளை (Kanakku Chembakaraman Kesava Pillai)''' (1868-1914) இவர், [[கருநாடக இசை|கர்நாடக இசையின்]] இந்திய இசையமைப்பாளரும் மற்றும் மலையாள இலக்கியக் கவிஞரும் ஆவார். இவர் [[திருவிதாங்கூர்]] அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் ஒரு மகாகவ்யமான கேசவீயம் என்ற படைப்பின் மூலம் அறியப்பட்டவர். இரண்டு ஆட்டகதைகள் மற்றும் பல [[பஜனைகள்]] மற்றும் [[கீர்த்தனை|கீர்த்தனைகள்]] பாடியுள்ளார். நாராயணியம் என்ற [[சமசுகிருதம்|சமசுகிருத]] நூலை மலையாளத்தில் "பாசாநாராயணியம்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
 
== சுயசரிதை ==
 
[[பகுப்பு:கொல்லம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._செ._கேசவப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது