பயனர் (கணினியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி YiFeiBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
 
==இணையத்தில் பயனர்==
இணையத்தில் பயனர் எனும் சொல்லானதும் இணையத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் பயன்பெறுவோர் எனும் இருபொருள் கொண்டதே ஆகும். அதனடிப்படையில் இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் பயனர்களே ஆவர். சில இணையத்தளங்களில் பயனர் பக்கங்கள் உள்ளன. அந்த பயனர் பக்கங்களை பார்வையிட பொதுவாக எல்லாப் பயனர்களுக்கும் முடியுமாயினும், அவற்றின் உள்நுழைந்து மேலதிகமான பயன்களைப் பெறுவதற்கு பயனராக பதிவு செய்தல் அவசியமாகும்; இதனை பயனராக கணக்கு திறத்தல் என்றும் கூறப்படுக்கின்றது. பயனராக பதிவு செய்வதற்கு அல்லது ஒரு பயனர் கணக்கு திறப்பதற்கு ஒரு பயனர் பெயரும் அவசியமாகும். பயனர் பெயர் என்பது தாம் விரும்பு வகையில் ஒருவர் இட்டுக்கொள்ளும் பெயராகும்.
 
==பயனர் கணக்கு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_(கணினியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது