முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "முஸ்லிம்": அதிகம் பேர் பார்வையிடும் பக்கம் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சிNo edit summary
வரிசை 1:
'''இசுலாமியர்முஸ்லிம்''' என்பவர்கள் [[இசுலாம்|இஸ்லாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும், பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
 
== இஸ்லாமியர்களின்முஸ்லிம்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை ==
* அல்லாஅல்லாஹ் என்னும் ஏக இறைவனை நம்புதல்.
* அல்லாவால்அல்லாஹ்வால் படைக்கப்பட்ட (மலக்குகளை) வானவர்களை நம்புதல்.
* அல்லாவால்அல்லாஹ்வால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
* இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
* உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும்நடைப்பெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
* இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.
 
== இசுலாமியர்களின்முஸ்லிம்களின் கடமைகள் ==
* கலிமா -- இறைவன் ஒருவனே முகமது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
* [[தொழுகை]] -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
"https://ta.wikipedia.org/wiki/முஸ்லிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது