கணேச ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
சிNo edit summary
 
வரிசை 1:
{{Infobox holiday
|holiday_name = கணேச ஜெயந்தி
|type = இந்து
|longtype = [[இந்து]]
|image = Ganesha Nurpur miniature circa 1810 Dubost p64.jpg
|caption = விநாயர்[[விநாயகர்]]
|nickname = மகா சுக்கில சதுர்த்தி, தில்குந்த சதுர்த்தி, வரத சதுர்த்தி
|observedby = [[இந்து]]க்கள்
|date = வாருடாந்தம் மாசி மாததில் வரும் சுக்கில பட்ச சதுர்த்தி
|date2016date2019 = 118 பெப்ரவரி
|date2013 = 13 மாசி
|frequency = வருடாந்தம்
|date2014 = 3 மாசி
|date2015 = 23 சனவரி
|date2016 = 11 பெப்ரவரி
|frequency=வருடாந்தம்
|celebrations =
|observances =
|relatedto = விநாயகரின் பிறந்தநாள்
}}
'''கணேச ஜெயந்தி''' (''Ganesh Jayanti'') அல்லது '''மகா சுக்கில சதுர்த்தி''' என்பது [[இந்து]]க் கடவுளான, [[விநாயகர்|விநாயகரின்]] பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும்.<ref>{{Citation |last=Thapan |first=Anita Raina |authorlink= |coauthors= |title=Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult |year=1997 |publisher=Manohar Publishers |location=New Delhi |isbn=81-7304-195-4}} p.215</ref><ref name=Wright>{{Cite book|last=Wright|first=Daniel|title=History of Nepal|work=Ganesh chauth|page=41|accessdate=2009-11-26|url=http://books.google.co.in/books?id=AiU50pM_z6MC&pg=PA41&dq=magh+ganesh&lr=&as_brr=3#v=onepage&q=magh%20ganesh&f=false|publisher=Asian Educational Services|year=1993|isbn=81-206-0552-7 |id={{ISBN|9788120605527}}}}</ref><ref name=Sharma>{{Cite book|last=Sharma|first=Usha|title=Festivals in Indian Society (2 Vols. Set)|work=Ganesh Chathurthi|pages=70–71|accessdate=2009-11-26|url=http://books.google.co.in/books?id=Z6OYRUEAF7oC&pg=PA71&dq=magh+ganesa&lr=&as_brr=3#v=onepage&q=&f=false|publisher= Mittal Publications}}</ref>
 
'''கணேச ஜெயந்தி''' அல்லது '''மகா சுக்கில சதுர்த்தி''' (Ganesh Jayanti) என்பது இந்துக் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும்.<ref>{{Citation |last=Thapan |first=Anita Raina |authorlink= |coauthors= |title=Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult |year=1997 |publisher=Manohar Publishers |location=New Delhi |isbn=81-7304-195-4}} p.215</ref><ref name=Wright>{{Cite book|last=Wright|first=Daniel|title=History of Nepal|work=Ganesh chauth|page=41|accessdate=2009-11-26|url=http://books.google.co.in/books?id=AiU50pM_z6MC&pg=PA41&dq=magh+ganesh&lr=&as_brr=3#v=onepage&q=magh%20ganesh&f=false|publisher=Asian Educational Services|year=1993|isbn=81-206-0552-7 |id={{ISBN|9788120605527}}}}</ref><ref name=Sharma>{{Cite book|last=Sharma|first=Usha|title=Festivals in Indian Society (2 Vols. Set)|work=Ganesh Chathurthi|pages=70–71|accessdate=2009-11-26|url=http://books.google.co.in/books?id=Z6OYRUEAF7oC&pg=PA71&dq=magh+ganesa&lr=&as_brr=3#v=onepage&q=&f=false|publisher= Mittal Publications}}</ref> இது '''தில்குந்த சதுர்த்தி''' என்றும் '''வரத சதுர்த்தி''' எனவும் அழைக்கப்படுகின்றது. கணேச ஜெயநதிஜெயந்தி விரதாமாகவும், பண்டிகையாகவும் அனுட்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடத்திலும் [[மாசி]] மாதத்தில் வரும் சுக்கில பட்ச சத்துர்த்தியில் கணேச ஜெயந்தி அனுட்டிக்கப்படுகின்றது. இது [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான, [[மகாராட்டிரா]] மற்றும் [[கோவா (மாநிலம்)|கோவாவிலும்]] பெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட [[விநாயக சதுர்த்தி]], விநாயகரின் பிறந்த நாளாகவே கொண்டாடப்படுகிறது. கணேச ஜெயந்தி [[மாசி]] மாதத்திலும், கொண்டாடப்படுவது [[விநாயக சதுர்த்தி]] [[ஆவணி]] மாதத்தில் கொண்டாடப்படுவதுமே, இவ்விரண்டு விழாக்களுக்குமான வேறுபாடாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:விநாயக விரதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணேச_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது