வரவர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Varavara rao.jpg|thumb|வரவர ராவ்]]
'''வரவர ராவ்''' ('''Varavara Rao''' பிறப்பு 3 நவம்பர் 1940) என்பவர் இந்தியாவின் [[தெலங்கானா]]வைச் சேர்ந்த பொதுவுடமை செயற்பாட்டாளர், [[நக்சலைட்டு]] ஆதரவாளர்,<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/4165274.stm</ref> புகழ்பெற்ற கவிஞர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் 1957 ஆண்டு முதல் கவிதைகளை எழுதிவருகிறார். தெலுங்கு இலக்கிய பட்டதாரியான இவர் இளங்கலை மாணவர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார். [[தெலுங்கு]] இலக்கியவாதிகளில் சிறந்த [[மார்க்சியம்|மார்க்சிய]] விமர்சகர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். இவர் நவீன தெலுக்கு இலக்கியத்துக்காக 1966 ஆம் ஆண்டு சுர்ஜனா என்னும் காலண்டிதழைத் துவக்கினார், பிறகு இது மாத இதழாக 1992வரை வெற்றிகரமாக வெளிவந்தது. இவர் ''விப்லாவா ரட்சயாட்ல சங்கம்'' (புரட்சி எழுத்தாளர்கள் சங்கம்) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்,   நக்சலைட் சித்தாந்தத்தை ஆதரித்தும், அதை பரப்புகின்ற இந்த அமைப்பானது சுருக்கமாக விரசம் என்ற பெயரில் சிறப்பாக அறியப்படுகிறது. இவர் தெலுங்கில் வெளிவருகின்ற பல முற்போக்கான, புரட்சிகர பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
== கைது ==
"https://ta.wikipedia.org/wiki/வரவர_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது