கிருஷ்ணா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 89:
 
 
'''கிருஷ்ணா ஆறு''' [[இந்தியா|இந்தியாவின்]] மிக நீளமான [[ஆறு|ஆறுகளில்]] ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. [[மகாராஷ்டிரா]], [[கர்நாடகம்]], மற்றும் [[ஆந்திரப்பிரதேசம்]] ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள[[மகாராட்டிரா]] மாநிலத்தின்[[மகாபலேஷ்வர்சாத்தாரா_மாவட்டம்|சாத்தாரா]] மாவட்டத்தின் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள [[மஹாபலீஸ்வர்]] என்ற இடத்தில் தொடங்கும்உற்பத்தி ஆகும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள [[ஹேமசலதேவி]] என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்த பெரிய நகரம் [[விஜயவாடா]] ஆகும்.
[[விஜயவாடா]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.
 
== ஆற்றின் மூலம் ==
கிருஷ்ணா ஆறு [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குதொடர்ச்சி மலையில்]] உள்ள [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]] மாநிலம் [[சதாரா மாவட்டம்]], [[மகாபலேஷ்வர்மஹாபலீஸ்வர்]] என்னுமிடத்தில்எனுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.
 
==துணை ஆறுகள்==
[[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]], [[கொய்னா ஆறு|கொய்னா]], [[பீமா ஆறு|பீமா]], [[மலபிரபா ஆறு|மலபிரபா]], [[கடபிரபா]], யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும்.
 
[[படிமம்:Krishna River Vijayawada.jpg|thumb|250px|விஜயவாடா அருயேஅருகே பாயும் கிருஷ்ணா ஆறு]]
 
==அணைகள்==
வரி 111 ⟶ 110:
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:ஆந்திர ஆறுகள்]]
[[பகுப்பு:மகாராட்டிர ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது