சாவித்திரி உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''சாவித்ரி உபநிஷதம்''', அல்லது சாவித்ரியூபனிஷாத் என்பது ஒரு [[சமசுகிருதம்|சமஸ்கிருத]] உரை ஆகும். இது இந்து மதத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது [[சாம வேதம்|சாமவேதத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது. இது சமான்ய உபநிஷங்களில் ஒன்றாகும். இந்த உபநிஷதம் இந்து சூரிய கடவுளுடன் தொடர்புடையது.
 
இந்த உபநிஷதம் சாவித்ரி எனும் வித்யாவை (சூரிய ஒளியைப் பற்றிய அறிவு) விவரிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஆண்பாலாகிய சாவித்ர் மற்றும் பெண்பால் சாவித்திரியின் வெளிப்பாடு என்று தெரிவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை விரிவாகக் கூறி அதற்காக உரையையும் அளிக்கிறது.
 
==வரலாறு==
சாவித்ரி உபநிஷதத்தினை இயற்றிய எழுத்தாளரோ அல்லது நூற்றாண்டோ அறியப்படவில்லை. இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகள் ''ஸ்வைத்ரியூபனிசாத்'' என்றும் பெயரிடப்பட்டுள்ளன. [[தெலுங்கு]] மொழியில் திரட்டு 108 உபநிடதங்களில் இது பட்டியலிடப்படுள்ளது.
 
==பொருளடக்கம்==
"சாவித்ர் யார்? சாவித்ரி என்றால் என்ன?" என்ற இரண்டு கேள்விகளுடன் இது அமைந்துள்ளது. அதன்பிறகு, இந்த கேள்விக்கு எடுத்துக்காட்டுகளுடன் பதிலளிக்கிறது. இதில் ஒன்பது ஆண்பால்-பெண்பால் ஜோடிகள் சாவித்ர்-சாவித்திரியின் தன்மையை அட்டவணைப்படுத்தியுள்ளன.
 
{| class="wikitable floatleft"
|+ style="font-variant:small-caps" |
! !! சாவித்ர் !! சாவித்திரி
|-
| 1 || [[அக்னி]] (நெருப்பு) || பிரித்திவி (பூமி)
|-
| 2 || [[வருணன்]] (நீர்) || ஆப்(Ap) (நீர்)
|-
| 3 || [[வாயு]] (காற்று) || [[ஆகாயம்]] (வளி)
|-
| 4 || யஞ்ஞம் (தீ வழிபாடு) || சாந்தா (கவிதைச் சந்தம்)
|-
| 5 || ஸ்தானாயுத்னு (இடி மேகம்) || வித்யூத் (மின்னல்)
|-
| 6 || ஆதித்யா (சூரியன்) || தியோ (Dyo) (விண்வெளி)
|-
| 7 || சந்திரன் (நிலவு) ||நட்சத்திரம்
|-
| 8 || மனது || வாக்கு (பேச்சு))
|-
| 9 || புருஷன் (ஆண்) || ஸ்திரி (பெண்)
 
|}
 
 
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாவித்திரி_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது