பழசிராஜா தொல்லியல் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
 
== சேகரிப்புகள் ==
இந்த அருங்காட்சியகத்தில் [[பெருங்கற்காலம்|பெருங்கற்கால]] காலத்தைச் சேர்ந்த பொருள்களும், [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தைச்]] சேர்ந்த பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காட்சிப்பொருள்களில் பண்டைய மட்பாண்டங்கள், பொம்மைகள், கல் மற்றும் பிற உலோக [[சிற்பம்|சிற்பங்கள்]] ஆகியவை அடங்கும். மேலும் [[உலோக நாணயம்|நாணயங்கள்]], [[கோயில்|கோயில்களின்]] மாதிரிகள், தாழிகள், மற்றும் ஆட்சியாளர்களின்குடைக் கல்லறைக் கற்கள்கற்றகள் ஆகியவை அருங்காட்சியகத்தின் சேகரிப்புகளுடன் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]] வீரர்கள் பயன்படுத்தும் போர் ஆயுதங்கள் மற்றும் பிரிட்டிஷ் மற்றும் [[பிரான்சு|பிரெஞ்சு]] வீரர்களின் அதிகாரபூர்வ தொப்பிகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புத் தொகுப்புகளாக [[பஞ்சலோகம்|பஞ்சலோக]] சிலைகள் மற்றும் 'போர் வீரர்கள்' என்று கூறப்படுகின்ற கல் [[சிலை|சிலைகள்]] காட்சியில் உள்ளன.
 
== சிறப்புகள் ==