'''செதிலுடைய ஊர்வனசெதிலூரிகள்''' (''scaled reptiles'', [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாடு]]: ''Squamata'') என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி [[ஊர்வன]] வகுப்பில் உள்ள [[பல்லி]]களும், [[பாம்பு]]களும் அடங்கும் [[வரிசை (உயிரியல்)|வரிசை]] ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான [[விலங்குகள்|உயிரினங்கள்]] உள்ளன.