விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 23: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fix <noinclude> issue
No edit summary
வரிசை 1:
[[Image:1956 Oct 23 Budapest Bem demonstration.jpg|right|100px]]
'''[[அக்டோபர் 23]]''': [[ஹங்கேரி]] - தேசிய நாள் ([[1956]])

{{*mp}} [[1941]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] "ஒடேசா" நகரில் 19,000 [[யூதர்]]கள், [[ருமேனியா|ருமேனிய]] இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் [[ஜேர்மன்ஜெர்மன்]] படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

'''[[அக்டோபர் 23]]''': [[ஹங்கேரி]] - தேசிய நாள்

{{*mp}} [[1956]] - [[ஹங்கேரி]]யில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் [[சோவியத்]] ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் [[போராட்டம்]] நடத்தினர் (படம்). இது [[நவம்பர் 4]]இல் நசுக்கப்பட்டது.

{{*mp}} [[1994]] - [[கொழும்பு|கொழும்பில்]] தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சனாதிபதி வேட்பாளர் [[காமினி திசாநாயக்கா]] மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.

{{*mp}} [[1941]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] "ஒடேசா" நகரில் 19,000 [[யூதர்]]கள், [[ருமேனியா|ருமேனிய]] இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் [[ஜேர்மன்]] படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

{{*mp}} [[2001]] - [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் [[ஐரிஷ் குடியரசு இராணுவம்]] ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
{{*mp}} [[1983]] - [[லெபனான்|லெபனானில்]] [[அகூநா|அமெரிக்க]] கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: [[அக்டோபர் 22]] – [[அக்டோபர் 21]] – [[அக்டோபர் 20]]