அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
 
இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''அரக்கர்கள்''' என்பவர் பதினெட்டு கணங்களில் ஒரு குழுமம் ஆவார். இவர்களின் குருவாக [[சுக்கிரன் (நவக்கிரகம்)|சுக்கிராச்சாரி]] உள்ளார். மிகுந்த கடுந்தவத்தினால் அதிக சக்தி பெறும் அரக்கர், அரசனாக ஆகிறார். இறைவன் மூலமாக அரக்கரசர் அழிந்த பின்பு, அடுத்த சக்தி வாய்ந்த நபர் அந்த அங்கிகாரத்தினைப் பெறுகிறார். இவர்கள் சிவபக்தர்களாக இருப்பதனால் சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுகின்றார்கள்.{{cn}}
[[File:Drawing by my younger brother krishna 11 year old.jpg|thumb|upright|அசுர குல ராட்ஷ்சி]]
 
[[இந்தியா|இந்திய]] இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. "அரக்கன்" எனும் சொல் குறிப்பாக தென்னிந்திய மற்றும் பழங்கால இலங்கை மக்களான [[திராவிடர்|திராவிட]] மரபினரை, வடயிந்திய [[ஆரியர்|ஆரிய]] மரபினர் தாழ்வாக அழைக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்பது ஒரு சாரரின் கருத்தாகும். அரக்கன் எனும் சொல்லாடல், [[கிரேக்கம்|கிரேக்கரும்]] மற்றும் [[உரோமர்|உரோமரும்]] ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முனைந்த வேளைகளில், அவர்களுக்கு பெரும் சவாலாக எதிர்த்து போரிட்ட பழங்குடி இனத்தவர்களை [[கெல்டியர்|கெல்டிக்]] என்று '''காட்டுமிராண்டிகள்''' என இழிவாக அழைத்தைப் போன்றே வடயிந்தியரின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுக்கு பெரும் சவலாக எதிர்த்து போரிட்ட திராவிட பழங்குடியினர்களை "அரக்கர்" என தரம் தாழ்த்தி அழைத்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது