இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இப்னு சீனா: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
* "அவிசென்னாவின் பெயர் (இபின் சீனா, இறப்பு, 1037) இரானிய மெய்யியலார் காலவரிசையில் முதலில் வைக்கப்பட்டிருந்தாலும் அண்மைய ஆய்வுகள், இவரதையொத்த அல்லது சற்றும் குறையாத அமைப்புடைய இசுமிலி மெய்யியல் அமைப்புகள் முன்பே நிலவியதைக் கண்டுபிடித்துள்ளன. " (from [https://books.google.com/books?id=A8PzaQZwzZQC&pg=PA74&dq=is+generally+listed+as+chronologically+first+among+noteworthy+Iranian+philosophers&hl=en&ei=lIT3TeS6L6bt0gGJm92iCw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=is%20generally%20listed%20as%20chronologically%20first%20among%20noteworthy%20Iranian%20philosophers&f=false p.&nbsp;74] of Henry Corbin, ''The Voyage and the messenger: Iran and philosophy'', North Atlantic Books, 1998.</ref> இவர்[[பலதுறையறிஞர்]], [[அரசியலாளர்]], ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் [[இசுலாமியப் பொற்காலம் சார்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மதிப்பிடப்பட்டவர்.<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/45755/Avicenna |title=Avicenna (Persian philosopher and scientist) - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |accessdate=2012-01-07}}</ref>
 
மிகவும் பெயர்பெற்ற அவரது இரண்டு நூல்கள் பின்வருமாறு: 1.''[[நோயாற்றுதல் நூல்]]' [[The book of Healing|text]]'&nbsp;–இது ஒரு [[மெய்யியல்]] மற்றும் [[அறிவியல்]] [[களஞ்சியம்]],2.''[[மருத்துவ நெறிமுறைகள்]]'' [[The canon of Medicine|text]] &nbsp;–இது ஒரு [[மருத்துவக் களஞ்சியம்]].<ref name="Britannica">{{cite encyclopedia |last=Nasr |first=Seyyed Hossein |authorlink=Seyyed Hossein Nasr |title=Avicenna |year=2007| encyclopedia=Encyclopædia Britannica Online |accessdate=2007-11-05 |location= |publisher= |url=http://www.britannica.com/eb/article-9011433/Avicenna |archiveurl=https://web.archive.org/web/20071031092920/http://www.britannica.com/eb/article-9011433/Avicenna |archivedate=31 October 2007 <!--DASHBot-->|deadurl=no}}</ref><ref>Edwin Clarke, Charles Donald O'Malley (1996), [https://books.google.com/books?id=Q_rO4ZFpUcgC&pg=PA20&dq&hl=en#v=onepage&q&f=false ''மாந்தனின் மூளையும் தண்டுவடமும்: பழங்கால முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று ஆய்வு''], Norman Publishing, p.&nbsp;20 ({{ISBN|0-930405-25-0}}).</ref><ref>Iris Bruijn (2009), [https://books.google.com/books?id=2UT89SgQHGgC&pg=PA26&dq&hl=en#v=onepage&q&f=false ''Ship's Surgeons of the Dutch East India Company: Commerce and the progress of medicine in the eighteenth century''], [[Amsterdam University Press]], p.&nbsp;26 ({{ISBN|90-8728-051-3}}).</ref> இது செந்தர மருத்துவப் பாடநூலாக பல இடைக்காலப் பல்கலைக் கழகங்களில் விளங்கியது.<ref>{{cite web |url=http://hcs.osu.edu/hort/history/023.html |title=Avicenna 980-1037 |publisher=Hcs.osu.edu |accessdate=2010-01-19}}</ref> அது 1650 வ்ரை பயன்பாட்டில் இருந்தது.<ref>e.g. at the universities of [[University of Montpellier|Montpellier]] and [[Catholic University of Leuven (1834–1968)|Leuven]] (see {{cite web |url=http://www.indiana.edu/~liblilly/etexts/medicine/#MD02007 |title=Medicine: an exhibition of books relating to medicine and surgery from the collection formed by J.K. Lilly |publisher=Indiana.edu |accessdate=2010-01-19 |archiveurl=https://web.archive.org/web/20091214041352/http://www.indiana.edu/%7Eliblilly/etexts/medicine/ |archivedate=14 December 2009 <!--DASHBot-->|deadurl=no}}).</ref> அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப் பட்டது.<ref>https://ia700505.us.archive.org/8/items/AvicennasCanonOfMedicine/9670940-Canon-of-Medicine.pdf, Avicenna's Canon Of Medicine,by Cibeles Jolivette Gonzalez</ref>
 
மருத்துவம், மெய்யியல் தவிர, அவிசென்னாவின் புலமைப்பரப்பில் இடைக்கால இசுலாமிய வானியலும் இடைக்கால இசுலாமிய வேதியியலும் இடைக்கால இசுலாமியப் புவியியலும் புவிப்பரப்பியலும் நிலவரையியலும் இடைக்கால இசுலாமிய உளவியலும் இடைக்கால இசுலாமிய இறையியலும் இடைக்கால இசுலாமிய மெய்யியலும் ஏரணவியலும் இடைக்கால இசுலாமியக் கணிதவியலும் இடைக்கால இசுலாமிய இயற்பியலும் இசுலாமிய இடைக்காலக் இசுலாமியக் கவிதையும் அடங்கும்.<ref>{{cite web |url=http://www.iranicaonline.org/articles/avicenna-index |title=Avicenna", in Encyclopædia Iranica, Online Version 2006 |publisher=Iranica.com |accessdate=2010-01-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது