இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 27:
}}
 
'''இபின் சீனா''' (''Ibn Sina'') அல்லது '''அவிசென்னா''' (''Avicenna'') எனச் சுருக்கமாக அழைக்கப்படும், '''அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா''' (கிபி 980 - கிபி 1037) [[பாரசீகம்|பாரசீகத்தைச்]] சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற [[மருத்துவர்|மருத்துவரும்]], மெய்யியலாளரும் ஆவார். இவர் [[வானியல்]], [[வேதியியல்]], [[நிலவியல்]], ஏரணம், [[தொல்லுயிரியல்]], [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கவிதை]], [[உளவியல்]], [[அறிவியல்]] போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.
 
இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 150 நூல்கள் [[மெய்யியல்]] சார்ந்தவை, 40 மருத்துவ நூல்கள்.
வரிசை 57:
 
== மேற்கோள்கள் ==
{{Commonscat|Avicenna|இப்னு சீனா}}
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commonscat|Avicenna|இப்னு சீனா}}
 
[[பகுப்பு:பாரசீக அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது