"முருகல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
→‎முருகல்: அறிவியற் பெயர் கொட்டை எழுத்தில் வராது
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியத் தாவரங்கள்)
(→‎முருகல்: அறிவியற் பெயர் கொட்டை எழுத்தில் வராது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
|}}
 
'''முருகல்''' (''GARNICIAGarnicia INDICAindica'') இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் [[மங்குசுத்தான்]] குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் [[அகணிய உயிரி|காடுகளில் மறைவுபிரதேசங்களில்]] வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சி]] மலைப்பகுதியில் ஏழுவகையும், [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான்]] பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது.
பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.<ref name="IJGP 2013">{{cite journal | url = http://www.greenpharmacy.info/text.asp?2013/7/4/332/122089 | author = M.S. Patel, B.V. Antala, C.C. Barua and M. Lahkar | year = 2013 | title = Anxiolytic activity of aqueous extract of ''Garcinia indica'' in mice | journal = International Journal of Green Pharmacy | volume = 7 | issue = 4 | pages = 332–335 | doi = 10.4103/0973-8258.122089}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3022807" இருந்து மீள்விக்கப்பட்டது