கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
== மலையேற்றம் ==
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.<ref>[https://www.speakingtree.in/allslides/does-fear-of-lord-shiva-residing-in-mount-kailash-makes-it-an-unclimbed-peak Does fear of Lord Shiva residing in Mount Kailash, makes it an unclimbed peak?]</ref> irunthalum Moullysankar enbavar yeruvar endru sivaperumanai arulai petrathagavum varalaru kurugirathu

திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடிகள் ஆகும்.
 
== கயிலாயத்தைத் தரிசித்த சில அடியார்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது