அ. இரகுமான்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
'''க. ரஹ்மான்கான்''' [[தமிழ்நாடு அரசியல்|தமிழக அரசியல்வாதியும்]], [[தமிழக அமைச்சரவை]]யில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
 
இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் [[சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம் தொகுதியிலும்]], 1989 இல் [[பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி)|பூங்காநகர் தொகுதியிலும்]], 1996 இல் [[ராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம் தொகுதியிலும்]]<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 1977 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf 1980 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 1989 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> வெற்றி பெற்று, திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] தலைமை கழக செய்தி தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். [[தேனி மாவட்டம்]], [[கம்பம்]] இவரின் சொந்த ஊராகும்.இவர் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார்.<ref>[https://www.maalaimalar.com/news/district/2020/08/20110501/1801464/Coronavirus-DMK-former-minister-Rahmankhan-death.vpf திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்]</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அ._இரகுமான்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது