"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*அதனால் [[இந்திரா காந்தி|இந்திராகாந்தியின்]] மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் [[திமுக|திமுகாவினர்]].
 
*உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் புதியசட்டமன்ற சட்டமன்றத்திற்குஇடை தேர்தல் நடத்தப்பட்டது.
 
*இதற்கு சற்றும் கவலைபடாத [[எம். ஜி. ஆர்]] அந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3023665" இருந்து மீள்விக்கப்பட்டது