திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
 
==ஆதிப்பதிகம்==
[[பதிகம்]] என்றால் பத்து பாடல்களின் தொகுப்பாகும். இதன் இறுதியில் திருக்கடைகாப்பு எனும் பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்படும். காரைக்கால் அம்மையார் இரண்டு பதிகங்களைப் பாடியுள்ளார். <ref name=tamilvu/> காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.<ref name=tamilvu/> அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.<ref name=tamilvu/>
 
==அம்மையாருக்குச் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/திருவாலங்காட்டுத்_திருப்பதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது