ஆகத்து 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 34:
*[[2007]] – [[சூறாவளி டீன் (2007)|சூறாவளி டீன்]] [[மெக்சிகோ]]வை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
*[[2013]] – [[சிரியா]]வில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
*[[2014]] – [[பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை]]: [[இசுரேல்|இசுரேலிய]] வான் தாக்குதல்களில் [[ஹமாஸ்]] [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
*[[2014]] – [[குவாத்தமாலா]]வில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது