தேசியப் பணியாளர் தேர்வு முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தேசியப் பணியாளர் தேர்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15:
<ref>[https://indianexpress.com/article/explained/national-recruitment-agency-nra-government-jobs-6561491/ Explained: How National Recruitment Agency will streamline the recruitment process]</ref>
 
ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் பொதுத் தகுதித் தேர்வில் பட்டதாரிகள், மேனிலைப் பள்ளித் தேர்வு (+2 ) அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேறியவர்கள், பத்தாம் வகுப்பு (Matriculation) தேறியவர்களுக்கு தனித்தனியாக பொது தகுதித் தேர்வு நடைபெறும். படிப்பு ஏற்றவாறு தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் பொதுவாக இருக்கும்.
இத்தேர்வினை தேர்வர்கள் எத்தனை முறை வேண்டுமானுலும் எழுதலாம். ஆனால் வயது வரம்பு உண்டு. [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]] மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும்]] மட்டும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை [[தமிழ்]] உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும் எழுத முடியும். பொது தகுதித் தேர்வின் முடிவில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் 3 ஆண்டுகளுக்குப் பொருந்தும். இருப்பினும் சிறந்த மதிப்பெண்கள் வேட்பாளர்களின் தற்போதைய மதிப்பெண்ணாக கருதப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பணியாளர்_தேர்வு_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது