தேசியப் பணியாளர் தேர்வு முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
இத்தேர்வினை தேர்வர்கள் எத்தனை முறை வேண்டுமானுலும் எழுதலாம். ஆனால் வயது வரம்பு உண்டு. [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]] மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும்]] மட்டும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை [[தமிழ்]] உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும் எழுத முடியும். பொது தகுதித் தேர்வின் முடிவில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் 3 ஆண்டுகளுக்குப் பொருந்தும். இருப்பினும் சிறந்த மதிப்பெண்கள் வேட்பாளர்களின் தற்போதைய மதிப்பெண்ணாக கருதப்படும்.
==இதனையும் காண்க==
*[[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்|UPSC]]
*[[மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்|SSC]]
*[[தேசியத் தேர்வு முகமை]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பணியாளர்_தேர்வு_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது