அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = அகமதாபாத்| અમદાવાદ
வகை = மாநகரம்மாநகராட்சி |
latd = 23.03|longd=72.58|
locator_position = left|
வரிசை 7:
skyline = |
skyline_caption =|
மாவட்டம்=| [[அகமதாபாத் மாவட்டம்|அகமதாபாத்]]
தலைவர் பதவிப்பெயர்=நகரத் தந்தைமேயர்|
தலைவர் பெயர்=பிகாஷ்பிரகாஷ் பட்டாச்சார்யா|
உயரம்=53|
பரப்பளவு=205 |
கணக்கெடுப்பு வருடம்=20102011|
மக்கள் தொகை=39594325,577,940 |
மக்களடர்த்தி=22473|
அஞ்சல் குறியீட்டு எண்=380 0XX|
வரிசை 29:
 
அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/article19326371.ece | title=அகமதாபாத்: இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூலை 22 | accessdate=23 சூலை 2017}}</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, அகமதாபாத் மாநகரத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 55,77,940 ஆகும். அதில் ஆண்கள் 2,938,985 மற்றும் 2,638,955 பெண்கள் உள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,21,034 ஆக உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 88.29% ஆக உள்ளது. மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 45,94,895 (81.56%), இசுலாமியர் 7,60,920 (13.51%), [[சைனம்|சமணர்கள்]] 2,03,739 (3.62%), கிறித்தவர்கள் 47,846 (0.85%) மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/city/314-ahmedabad.html Ahmedabad City Census 2011]</ref> இந்நகரத்தில் பெரும்பான்மையோர் [[குஜராத்தி மொழி]] பேசுகின்றனர்.
 
==போக்குவரத்து==
வரி 42 ⟶ 44:
[[பகுப்பு:அகமதாபாத் மாவட்டம்]]
[[பகுப்பு:அகமதாபாத்]]
[[பகுப்பு:இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகமதாபாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது