கோ. நடேசய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கோதண்ராம நடேசையர்''' (1887 - 1947; [[தஞ்சாவூர்]], [[இந்தியா]]) [[மலையகம் (இலங்கை)|மலையத்தின் (இலங்கை)]] மிக முக்கியமான ஒரு ''[[பதிப்பாளர்'']]. இந்தியாவில் வசித்த காலத்தில் ''இன்ஸ்யூரன்ஸ்'', ''ஆயில் என்ஜின்கள்'', ''வங்கி பரிசோதனை'', ''ஒற்றன் (நாவல்)'' போன்ற நூல்களை வெளியிட்டார். 1920 முதல் கொழும்பில் வசிக்கத் தொடங்கி ''தேசநேசன்'' (1922), ''தேசபக்தன்'' (1924),'' The Citizen'' (1922), ''Forward'' (1926), ''Estate Labour'' (1924) முதலிய பத்திரிகைகளை நடாத்தினார். [[இலங்கை தேசிய காங்கிரஸ்|இலங்கை தேசிய காங்கிரசுடன்]] இணைந்து செயற்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கோ._நடேசய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது