சுராசிக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:17, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

சுராசிக் காலம் காலம்
201.3–145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
படிமம்:LateJurassicGlobal.jpg
Mean atmospheric O
2
content over period duration
c. 26 vol %[1][2]
(130 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 1950 ppm[3][4]
(7 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 16.5 °C[5][6]
(3 °C above modern level)
வார்ப்புரு:சுராசிக் காலம் graphical timeline

சுராசிக் அல்லது ஜுராசிக் என்பது 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும். அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலமாகும். சுராசிக் மெசொசொயிக் ஊழியின் நடுக்காலமாகும். இக்காலப்பகுதியின் தொடக்கம் டிராசிக்-சுராசிக் அழிவினால் குறிக்கப்படுகிறது எனினும் சுராசிக் காலத்தின் முடிவில் எந்தவொரு அழிவு நிகழ்வும் நடைபெறவில்லை. சேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சுரா மலை (Jura Mountains) யில் காணப்படும் சுண்ணக்கல் படிவுகளுக்காக இக்காலப்பகுதிக்கு இப்பெயர் எலக்சாண்டர் புரொங்னிரட் என்பவரால் சூட்டப்பட்டது.

சுராசிக் காலப்பகுதியின் பாரிய தொன்மாக்க அதிகளவில் காணப்பட்டன.

குறிப்புகள்

மேற்கோள்கள்

  • Behrensmeyer, Anna K., Damuth, J.D., DiMichele, W.A., Potts, R., Sues, H.D. & Wing, S.L. (eds.) (1992), Terrestrial Ecosystems through Time: the Evolutionary Paleoecology of Terrestrial Plants and Animals, University of Chicago Press, Chicago and London, ISBN 0-226-04154-9 (cloth), ISBN 0-226-04155-7 (paper)
  • Haines, Tim (2000) Walking with Dinosaurs: A Natural History, New York: Dorling Kindersley Publishing, Inc., p. 65. ISBN 0-563-38449-2
  • Kazlev, M. Alan (2002) Palaeos website Accessed Jan. 8, 2006
  • Mader, Sylvia (2004) Biology, eighth edition
  • Monroe, James S., and Reed Wicander. (1997) The Changing Earth: Exploring Geology and Evolution, 2nd ed. Belmont: West Publishing Company, 1997. ISBN 0-314-09577-2
  • Ogg, Jim; June, 2004, Overview of Global Boundary Stratotype Sections and Points (GSSP's) http://www.stratigraphy.org/gssp.htm Accessed April 30, 2006.
  • Stanley, S.M. and Hardie, L.A. (1998). "Secular oscillations in the carbonate mineralogy of reef-building and sediment-producing organisms driven by tectonically forced shifts in seawater chemistry". Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology 144: 3-19.
  • Stanley, S.M. and Hardie, L.A. (1999). "Hypercalcification; paleontology links plate tectonics and geochemistry to sedimentology". GSA Today 9: 1-7.
  • Taylor, P.D. and Wilson, M.A., 2003. Palaeoecology and evolution of marine hard substrate communities. Earth-Science Reviews 62: 1-103. [1]

வெளியிணப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jurassic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராசிக்_காலம்&oldid=302441" இலிருந்து மீள்விக்கப்பட்டது