பெப்ரவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{FebruaryCalendar}}
'''பெப்பிரவரி''' அல்லது '''பிப்பிரவரி''' அல்லது '''பெப்புருவரி''' என்பது [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய [[மாதம்]] ஆகும். இம்மாதமானது [[நெட்டாண்டு]]களில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். ரோமானியஉரோமானிய [[கடவுள்]] '''பிப்ரஸிடமிருந்துபிப்பிரசிடமிருந்து''' இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.<br />
பிப்ரவரிபிப்பிரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்ரவரிபிப்பிரவரி மாதம் 15 ஆம் தேதி 'ஃபெப்ராபெப்பிரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.
 
[[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] வாழ்ந்த ''சாக்ரொபாஸ்கோசாக்குரொபாசுகோ'' (Sacrobosco) என்பவரின் கண்டுபிடிப்பின் படி கிமு45 - கிமு8 காலப்பகுதியில் பெப்ரவரிபெப்பிரவரி மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களூம் லீப்இலீப்பு ஆண்டுகளில் 30 நாட்களும் இருந்ததாக சிலர் நம்பினார்கள். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
[[சுவீடன்]], [[பின்லாந்து]] நாடுகளின் நாட்காட்டிகளில் [[1712]]ம் ஆண்டில் [[பெப்ரவரி 30|பெப்பிரவரி 30]] என்ற நாள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது