ப. வேலுச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath பக்கம் பி. வேலுச்சாமி என்பதை ப. வேலுச்சாமி என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = பி. வேலுச்சாமி
| image =
| caption =
வரிசை 21:
| party = [[திமுக]]
}}
'''பி. வேலுச்சாமி''' (''P. Velusamy'') என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்|பதினேழாவது மக்களவை உறுப்பினரும்]] ஆவார். இவர் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்தவர்.
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 27:
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 2016 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அத்தேர்தல் ரத்தானதால்இரத்தானதால் இவரால் போட்டியிட முடியவில்லை.
 
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி|திண்டுக்கல்]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.dailythanthi.com/News/State/2019/05/23231129/Dindigul-DMK-candidate-Velusami-wins.vpf|title=திண்டுக்கல்: திமுக வேட்பாளர் வேலுசாமி.பி வெற்றி}} தினத்தந்தி (மே 23, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
வரிசை 33:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
வரி 40 ⟶ 42:
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் அரசியல்வாதிகள்]]
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}
"https://ta.wikipedia.org/wiki/ப._வேலுச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது