ஈஎஸ்பிஎன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''ஈஎஸ்பிஎன்''' (ESPN) நாள் முழுவதிலும் விளையாட்டுக்களை ஒளிபரப்ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

06:12, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஈஎஸ்பிஎன் (ESPN) நாள் முழுவதிலும் விளையாட்டுக்களை ஒளிபரப்பும் ஓர் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமாகும். 1979இல் செப்டம்பர் 7ஆம் தேதி முதலாக ஒளிபரப்பு செய்தது. கனெடிகட் மாநிலத்தின் பிரிஸ்டல் நகரில் ஈஎஸ்பிஎன் தலைமை பணியிடங்கள் உள்ளன. "ஸ்போர்ட்ஸ்சென்டர்" (SportsCenter) என்னும் ஒரு மணி நேர விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி ஈஎஸ்பிஎன்னின் மிகப் பரவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தவிர பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாட்டு பற்றிய நிகழ்ச்சிகளும் ஈஎஸ்பிஎன் ஒளிபரப்புகிறது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவே ஈஎஸ்பிஎன்.

ஈஎஸ்பிஎன்னின் அனைத்துலகப் பிரிவு ஈஎஸ்பிஎன் இண்டர்நேஷனல் சார்பாக ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் சலக்கம் தெற்காசியாவில் ஒளிபரப்புகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஎஸ்பிஎன்&oldid=302455" இலிருந்து மீள்விக்கப்பட்டது