"பயனர் பேச்சு:Ravidreams" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,571 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== உயர்திரு அதிகாரி அவர்களுக்கு ==
விக்கிப்பீடியா என்பது உண்மையை உரக்க சொல்லும் ஒரு இணையதளம், ஆனால் சில கட்டுரைகளின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுத்து கூட சில மேற்பார்வையாளர்கள் அதை நீக்கிவிடுகின்றனர். கௌதம் சம்பத் என்பவர் நான் தரும் தகவல் எல்லோத்தையும், ஆதாரத்துடன் தந்தாலும் நீக்கிவிடுகிறார். [[திமுக]] கட்டுரையில் நான் சேர்க்கும் தகவல்களை ஆதாரத்துடன் தந்தாலும் நீக்கிவிடுகிறார். மற்றும் என்னை தடை செய்து விடுவேன் எனவும் மிரட்டவும் செய்கிறார். விக்கிப்பீடியா என்பது நடுநிலையாக செயல்படுவது, ஆனால் இவர் கௌதம் சம்பத் என்பவர் [[திமுக]]வை சேர்ந்தவர் என்பது போல் தெரிகிறது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், நிர்வாக பொறுப்பிலிருந்து நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். என்றும் அன்புடன்.-- [[பயனர்:Mari mathan|Mari mathan]] ([[பயனர் பேச்சு:Mari mathan|பேச்சு]]) 03:18, 23 ஆகத்து 2020 (UTC)
:{{ping|Mari mathan|Kanags|Gowtham Sampath}} நீங்கள் செய்த மாற்றம் ஒன்றைக் கண்டேன். அதை இன்னொரு நிருவாகியான Kanags அவர்களும் நீக்கி இருப்பதைக் காணுங்கள். ஏன் என்றால், தாங்கள் சேர்க்க முற்பட்ட தகவல் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையில் இடம்பெறத் தேவையற்றது. எனவே, இந்தக் கட்டுரையில் தாங்கள் செய்த மாற்றங்களைத் தகுந்த காரணத்துடனே கௌதம் சம்பத் நீக்கி இருக்கிறார் என்பது தெளிவு. [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்]] பாருங்கள். எப்படிச் சரியான முறையில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது என்று ஐயம், கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:13, 23 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3024595" இருந்து மீள்விக்கப்பட்டது