பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: thumb|400px|[[1846இல் வரையப்பட்ட பாஸ்டன் தேநீர் கொண்டாட்டத...
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Boston tea party.jpg|thumb|400px|[[1846]]இல் வரையப்பட்ட பாஸ்டன் தேநீர் கொண்டாட்டத்தை காட்டுகிற வரைபடம்]]
 
'''பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்''' (''Boston Tea Party'') என்பது, [[1773]]இல் ஆம் ஆண்டில் [[பிரித்தானியப் பேரரசு]]க்கு எதிராக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் குடியேற்றிய மக்கள்குடியேறிகளால் நடத்தியநடத்தப்பட்ட [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டத்தை]] குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள்பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாதஇல்லாது இருந்தது. இதனால் [[டிசம்பர் 16]] அன்று சில அமெரிக்கர்கள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பல்களில் ஏறி [[தேநீர்]] பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர். இந்த நிகழ்வு [[அமெரிக்கப் புரட்சி]]யை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.boston-tea-party.org The Boston Tea Party Historical Society] - {{ஆ}}
* [http://www.historyplace.com/unitedstates/revolution/teaparty.htm Eyewitness Account of the Event] - {{ஆ}}
 
[[பகுப்பு:அமெரிக்க புரட்சி]]
{{stub}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_தேநீர்_கொண்டாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது