தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
 
==அரசியல் நிலவரம்==
[[திராவிட முன்னேற்றக் கழகம்]], மத்தியில் ஆட்சி புரிந்த [[பாரதீய ஜனதா கட்சி]] தலைமையிலான [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியில்]] அங்கம் வகித்தது. 2001 தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை அக்கூட்டணியில் இருந்த [[பாட்டாளி மக்கள் கட்சி|பாட்டாளி மக்கள் கட்சியும்]] (பாமக), [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்]] (மதிமுக) தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறின. பாமக [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. மதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியதால் முதல்வர் [[மு. கருணாநிதி|கருணாநிதிக்கு]] மக்களிடையே செல்வாக்கிருந்தது. என்றாலும் அவர் ஆட்சி காலத்தில் மேம்பாலம் கட்டியதில் பல ஊழல் வழக்குகள் எதிர்கட்சியால் விமர்சிக்கவிமர்சிக்கபட்டவையாளும். அதைவிட பட்டவையாளும் [[திமுக]]-[[பாஜக]] கூட்டணிக்கு எதிர்ப்பும் மிகுந்தே காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்ப்புகளை சிறிதும் கவலைபடாத [[மு. கருணாநிதி]] அவர்கள் [[பாஜக]]வுடன் சேர்ந்து தேர்தல் களம் கண்டார். ஆனால் எதிர் கட்சியான [[அதிமுக]] முக்கிய எதிர் கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கியது.
 
==கூட்டணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது