தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. [[திமுக]], தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணியில்கூட்டணி]]யில் [[பாரதீய ஜனதா கட்சி]], [[சு. திருநாவுக்கரசர்|சு. திருநாவுக்கரசரின்]] எம்ஜியார்எம்.ஜி.ஆர் அதிமுக, ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் , ஏ. சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி , [[தொல். திருமாவளவன்|திருமாவளவனின்]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] ([[ஆதி திராவிடர்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் [[தமிழ் மாநில காங்கிரஸ்|தமிழ் மாநில காங்கிரசு]], [[பாமக]], [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]], [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] (சிபிஐ), [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] (சிபிஎம்), எல். சந்தானத்தின் [[பார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[வைகோ|வைகோவின்]] மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது..
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது