"சலங்கை ஒலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

617 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
}}
 
'''''சலங்கை ஒலி''''' 3 ஜூன் 1983 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.<ref>{{Cite web |last=கண்ணன் |first=சுரேஷ் |date=24 ஆகஸ்ட் 2020 |title=29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை! |url=https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-kamal-haasans-classic-salangai-oli-aka-sagara-sangamam |access-date=24 ஆகஸ்ட் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref><ref>{{Cite news|url=https://www.hindutamil.in/news/blogs/557803-salangai-oli-37-years.html|title=37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’|last=ராம்ஜி |first=வி. |date=04 Juneசூன் 2020|work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]|access-date=04 Juneசூன் 2020}}</ref> 1983ல் [[கே. விஸ்வநாத்]] இயக்கத்தில், [[இளையராஜா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஜெயபிரதா]], எஸ். பி. ஷைலஜா மற்றும் [[சரத் பாபு]] ஆகியோர் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://m.dinamalar.com/cinema_detail.php?id=1246|title=சலங்கைஒலி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் கமல்ஹாசன்}} தினமலர் (நவம்பர் 10, 2009)</ref>
 
இத்திரைப்படமானது [[சிஎன்என்-ஐபிஎன்]] நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றது. தெலுங்கு பதிப்பான 'சாகர சங்கமம்' பெங்களூர் பல்லவி திரையரங்கில் அதிகபட்சமாக 511 நாட்கள் வரை ஓடியது.<ref>https://cinemacinemacinemasite.wordpress.com/2019/09/28/saagara-sangamams-marathon-run-pallavi-bangalore/</ref> தமிழ் மொழியிலும் 100 நாட்கள் மேல் ஓடிய வெற்றி படமாக அமைந்தது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக என நான்கு மாநிலங்களிலும் 100 நாட்கள் மேல் ஓடிய முதல் திரைப்படமாகும்.
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3024981" இருந்து மீள்விக்கப்பட்டது