தர்பார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 15:
| distributor = லைகா ப்ரொடக்ஷன்ஸ்
}}
'''தர்பார்''' (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கதயாரித்து உள்ளது. [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அதேசமயம் [[சந்தோஷ் சிவன்|சந்தோஷ் ஷிவன்]] மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்துள்ளனர்.
 
[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] மற்றும் [[நயன்தாரா]] ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]], [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]], மற்றும் [[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]] உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
 
ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. <ref>{{Cite web|url=http://www.filmsbit.com/2019/04/rajinikanths-darbar-first-look-poster.html|title=Rajinikanth's 'Darbar' first look poster out!|last=|first=|date=|publisher=Filmsbit News Network}}</ref><ref>{{Cite web|url=https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|title=தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?|language=en-GB}}</ref>
[[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இந்த படத்திற்கான இசையமைப்பை உருவாக்கும், அதேசமயம் [[சந்தோஷ் சிவன்|சந்தோஷ் ஷிவன்]] ஒளிப்பதிவை செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினை செய்ய உள்ளார்.
 
ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
 
ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. <ref>{{Cite web|url=http://www.filmsbit.com/2019/04/rajinikanths-darbar-first-look-poster.html|title=Rajinikanth's 'Darbar' first look poster out!|last=|first=|date=|publisher=Filmsbit News Network}}</ref>
 
2020 ஆம் ஆண்டு பொங்கல் விழாவினையொட்டி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக படத்தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளனர். <ref>{{Cite web|url=https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|title=தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?|language=en-GB}}</ref>
 
== நடிகர்கள் ==
 
* [[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]]
* [[நயன்தாரா]]
* [[சுனில் செட்டி]]
 
== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
இத்திரைப்படம் 9 சனவரி 2020 ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் பிற மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
 
இந்த திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்து கலவையான விமர்சனம் பெற்றது. [[ஆனந்த விகடன்]] இத்திரைப்படத்திற்கு 42 மதிப்பெண் வழங்கியுள்ளது, மற்றும் திரைக்கதை பலவீனமாக உள்ளதாகவும் இப்படம் திரைக்கதை, லாஜிக் என எதைப்பற்றியும் கவலைப்படாத, ரஜினி ரசிகர்களுக்கான படம் என்று விமர்சனம் செய்துள்ளது.<ref>{{Cite web |date=15 சனவரி 2020 |title=சினிமா விமர்சனம்: தர்பார் |url=https://cinema.vikatan.com/tamil-cinema/movie-review-darbar |access-date=24 ஆகஸ்ட் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
<references group="" responsive="1"></references>
 
[[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தர்பார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது