"ஆகத்து 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

407 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>
*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
*[[1795]] &ndash; [[திருகோணமலை]]யை [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியர்]] இடச்சுக்களிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[கண்டி இராச்சியம்|கண்டியர்களின்]] உதவியுடன் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவை]]த் தாக்கிக் கைப்பற்றினான். [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1814]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[வாசிங்டன்]] எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]], அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
*[[1929]] &ndash; [[எஸ். வரலட்சுமி]], தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
*[[1930]] &ndash; [[சான் கானரி]], இசுக்கொட்டிய நடிகர்
*[[1931]] &ndash; [[எம். கே. அர்ஜுனன்]], கேரலத்கேரளத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1938]] &ndash; [[பிரெட்ரிக் போர்சித்]], ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
*[[1945]] &ndash; [[ராம் புனியானி]], இந்திய உயிரிமருத்துவர்
1,15,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3025016" இருந்து மீள்விக்கப்பட்டது