விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 1,020:
 
அண்மையில் வியட்டுநாமிய விக்கியர் சிண்டி (இவர் விக்கிமீடியா வளர்ச்சித்திட்டத உறுப்பினர்) [https://www.mediawiki.org/wiki/Growth/Personalized_first_day/Newcomer_tasks புதுப்பயனர் தொகுக்கத்தூண்டும் பணிகளைப்] பற்றிக்குறிப்பிட்டார். நான் படித்துப் பார்த்தவரை இவ்வசதியினால் சிறிது பயன் கிடைக்கும்போலிருக்கிறது. இதை வெள்ளோட்டம் விட்ட விக்கிப்பீடியாக்களில் 1.7% கூடுதல் தொகுப்புகள் இதன்வழி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான எனது ஐயங்களை திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் கேட்டு வருகிறேன். இதைத் தமிழ் விக்கியில் அறிமுகப்படுத்துவதைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:59, 6 ஆகத்து 2020 (UTC)
 
== விக்கிப்பீடியா பயிற்சி ==
 
அனைவருக்கும் வணக்கம்,
நான் கடந்த ஒரு வாரமாக கோவை ச்றீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா குறித்த பயிற்சியில் பங்கேற்ற புதிய பயனர். தினம் ஒரு பொருண்மையில் பயிற்சியளிக்கப்பட்டவிதம் சிறப்பாக அமைந்தது. விக்கிப்பீடிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. பயிற்சியாளர்கள் பயில்பவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்து பயிற்சியளித்தது சிறப்பு.
குறிப்பாக தகவலுழவன் அறிமுகத்தினை குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தந்து விக்கீப்பீடியா பங்களிப்பில் எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவிதம் பாராட்டுக்குரியது. எமது கல்லூரியின் (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) பெயரானது தவறாக பதிவாகி இருந்ததை நீக்க உதவியற்கு நன்றி.
நன்றியுடன்
--[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 01:13, 25 ஆகத்து 2020 (UTC)