ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுலோசனா என்பவர் திருமணம்செய்து கொண்டார் கணேஷ், கார்த்திக்(நடிகர்) இருவருக்கு மகன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ராதாகிருஷ்ணன் தேவர் - ரத்னாவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் .
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
== தொடக்க கால வாழ்க்கை ==
 
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு, என்ற கிராமம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். ராதாகிருஷ்ணன் தேவர் - ரத்னாவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் . அங்குள்ள பள்ளியில்தான் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முத்தராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்.சுலோசனா என்பவர் திருமணம் செய்து கொண்டார் . கணேஷ் , கார்த்திக்(நடிகர்) இருவருக்கு மகன் உண்டு.
 
== திரையுலக வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது