ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==கடவுள் வாழ்த்து==
{{green|ஆத்தி சூடி அமர்ந்த தேவனை <br>
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.}}<br />
 
:'''ஆத்தி'''-திருவாத்தி பூமாலையை '''சூடி'''-அணிபவராகிய சிவபெருமான் '''அமர்ந்த'''-விரும்பிய <br> <br> '''தேவனை'''-விநாயகக் கடவுளை''' ஏத்தி ஏத்தி'''-வாழ்த்தி வாழ்த்தி '''தொழுவோம்'''-வணங்குவோம் '''யாமே'''-நாமே.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது