ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 202:
==தகர வருக்கம்==

55. {{green|தக்கோ னெனத்திரி }}

:* பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. {{green|தானமது விரும்பு}}

:* யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. {{green|திருமாலுக்கு அடிமை செய்}}

:* நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. {{green|தீவினை யகற்று}}

:* பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. {{green|துன்பத்திற் கிடங்கொடேல்}}

:* முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. {{green|தூக்கி வினைசெய்}}

:* ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. {{green|தெய்வ மிகழேல்}}

:* கடவுளை பழிக்காதே.

62. {{green|தேசத்தோ டொத்துவாழ்}}

:* உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. {{green|தையல்சொல் கேளேல்}}

:* மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. {{green|தொன்மை மறவேல்}}

:* பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. {{green|தோற்பன தொடரேல்}}

:* ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது