ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 308:
==மகர வருக்கம்==

88. {{green|மனந்தடு மாறேல்}}

:* எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. {{green|மாற்றானுக் கிடங்கொடேல்}}

:* பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.

90. {{green|மிகைபடச் சொல்லேல்}}

:* சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. {{green|மீதூண் விரும்பேல்}}

:* மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. {{green|முனைமுகத்து நில்லேல்}}

:* எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. {{green|மூர்க்கரோ டிணங்கேல் }}

:* மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. {{green|மெல்லினல்லாள் தோள்சேர்}}

:* பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. {{green|மேன்மக்கள் சொற்கேள்}}

:* நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. {{green|மைவிழியார் மனையகல்}}

:* விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. {{green|மொழிவ தறமொழி }}

:[மொழிவது = பேசுவது;
:* சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98. {{green|மோகத்தை முனி}}

:* நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது