ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 345:
==வகர வருக்கம்==

99. {{green|வல்லமை பேசேல்}}

:* உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே

100. {{green|வாதுமுற் கூறேல்}}

:* முந்திக்கொண்டு வாதிடாதே

101. {{green|வித்தை விரும்பு}}

:* கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. {{green|வீடு பெறநில்}}

:* முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. {{green|உத்தமனாய் இரு}}

:* உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. {{green|ஊருடன் கூடிவாழ்}}

:* ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. {{green|வெட்டெனப் பேசேல்}}

:* யாருடனும் கடினமாகப் பேசாதே

106. {{green|வேண்டி வினைசெயேல்}}

:* வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. {{green|வைகறை துயிலெழு}}

:* விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
:*நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. {{green|ஒன்னாரைத் தேறேல்}}

:* பகைவர்களை நம்பாதே

109. {{green|ஓரஞ் சொல்லேல்}}

:* எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது