கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
* '''ஆரம்பகால வாழ்க்கை'''
கே.சங்கர் அவர்கள் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன உடல் சரியில்லாமல் போனதால் அவர் தாயார் ருக்மணி சிறுவயதிலே சங்கரின் படிப்பை நிறுத்திவிட்டார். அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் [[கே. சங்கர்]] அவர்கள் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
 
* '''திரை வாழ்க்கை''' :-
[[இந்தியா]]வின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான [[ஏவிஎம்|ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில்]] ஒரு [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளராக]] தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ''டாக்டர்'' என்னும் [[சிங்களம்|சிங்கள]] மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் [[எம். ஜி. ஆர்]], சிவாஜி படங்களை இயக்கினார் இவர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] நடித்த [[பணத்தோட்டம்]], [[கலங்கரை விளக்கம் (திரைப்படம்)|கலங்கரை விளக்கம்]], [[குடியிருந்த கோயில்]], [[அடிமைப் பெண்]], [[சிவாஜி கணேசன்]] நடித்த [[ஆலயமணி]], [[ஆண்டவன் கட்டளை]], [[அன்புக்கரங்கள்]] [[என். டி. ராமராவ்]] நடித்த ''[[பூகைலாஸ்|பூகைலாஷ்]]'', [[ஜெயலலிதா]] நடித்த ''[[கௌரி கல்யாணம்]]'' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக [[தென்னிந்தியா]]வின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது