கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
== வாழ்க்கைக் குறிப்பு ==
* '''ஆரம்பகால வாழ்க்கை'''
கே.சங்கர் அவர்கள் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் தாயார் ருக்மணி சிறுவயதிலே சங்கரின் படிப்பை நிறுத்திவிட்டார். அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் [[கே. சங்கர்]] அவர்கள் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
 
* '''திரை வாழ்க்கை'''
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது