கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
 
''குறிப்பாக''
* பாதகாணிக்கை திரைபடத்தில் நடிகை சாவித்திரிக்கு ஒரு காட்சியில் வசனம் உச்சரிப்பு தவறு செய்து விட்டதால் பல டெக் வாங்கிய அந்த காட்சியில் சாவித்திரியை நோக்கி சங்கர் பிரம்பு அடிபட்டவுடன்அடிவிழுந்தவுடன் அந்த வசனம் சரியாக சாவித்திரி பேசி நடித்தார்.
*அதே போல் ஆண்டவன் கட்டளை திரைபடத்தில் தேவிகா அவர்களுக்கு உணர்ச்சி வசமாக நடிக்கவராததால் கே.சங்கரின் பொறுமையை சொதிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணர்ச்சி வசமான நடிப்பை தேவிகாவிடம் இருந்து சங்கர் கையில் இருக்கும் பிரம்பு அவர் முதுகை அடி பலமாக விழுந்தவுடன் உணர்ச்சி வசமான நடிப்பும் வந்தது
*
*இதே போன்று கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி என்ற பாடலின் படபிடிப்பு போது நடிகை சரோஜாதேவி அவர்களுக்கு கடும் வயிற்று வலியால் அவதிபட்ட போதும் அதை சிறிதும் கவலைபடாத இயக்குனர் சங்கர் அவர்கள் அந்த பாடல் காட்சியில் சரோஜாதேவி சோகமாக முகபாவத்தை வரவழைக்க தனது கையில் இருக்கும் பிரம்பால் அடித்தவுடன் சரோஜாதேவி முகம் அந்த பாடலின் கதைக்கு தகுந்தார் போல் மாறி நடித்தார்.
 
மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் ''[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)|தாய் மூகாம்பிகை]]'', ''[[வருவான் வடிவேலன்]]'' உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.<ref>{{cite web|url=http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|title=சிவாஜியின் 10 படங்களை இயக்கினார் கே.சங்கர்|accessdate=7 ஏப்ரல் 2015|archiveurl=http://web.archive.org/web/20120702190343/http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|archivedate=7 ஏப்ரல் 2015}}</ref> இவர், [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதல்வர்]] [[ஜெயலலிதா]]விடம் ''தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப்'' பெற்றுள்ளார்.
 
== திரைப்பட விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது