5,209
தொகுப்புகள்
சி (புதுப்பயனர் வரவேற்பு) |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
-- [[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 18:25, 14 அக்டோபர் 2019 (UTC)
==முத்துராஜா==
:{{ping|Madraskalai}} முத்துராஜா (முத்தரையர்) இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளனர் என தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை G.O.15/22.02.1996 வெளியிடப்பட்ட தமிழக அரசின் Goverment order அறிக்கையில் தெளிவாக உள்ளது.அதில் 14வது பிரிவான முதிராஜ் மற்றும் 21வது பிரிவான முத்துராஜா நாயுடு என்ற இரு பிரிவினரும் இன்று வரை '''முத்துராஜா''' என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது.எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது. மேலும் தெலுங்கு பேசும் முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயுடு போன்றவர்கள் தற்போது வரை முத்தரையர் என்றே பெயரிலே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.எனவே தற்போது முத்தரையர் என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே முத்தரையர் இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது.
நன்றி --- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])07:50, 28 அகத்து 2020 (UTC)
|