மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 101:
 
இதற்கு பிறகு அரல் கடலுக்கு தெற்கிலிருந்த குர்ஜங் நகரத்தின் முழுமையான அழிவானது வந்தது. சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அணைகளை உடைத்து நகரத்தை வெள்ளக்காடாக்கினர். பிறகு எஞ்சியவர்களை கொல்ல முன்னேறினர்.{{citation needed|date=September 2015}}
 
==குராசான் படையெடுப்பு==
ஊர்கெஞ்ச் நகரத்திற்குள் இடித்துக்கொண்டு மங்கோலியர்கள் முன்னேற, செங்கிஸ் தனது இளைய மகன் டொலுய் தலைமையில் ஒரு ராணுவத்தை குவாரசமியாவின் மேற்கு மாகாணமான குராசானுக்கு அனுப்பினார். குராசன் ஏற்கனவே மங்கோலிய ராணுவத்தின் பலத்தை உணர்ந்து இருந்தது. போரின் முந்தைய பகுதியில் செபே மற்றும் சுபுதை ஆகிய தளபதிகள் இந்த மாகாணத்தின் வழியாக தப்பி ஓடிய ஷாவை வேட்டையாட பயணித்திருந்தனர். எனினும் இப்பகுதியானது அடிபணிய வைக்கப்படவில்லை. பெரும்பாலான முக்கிய நகரங்கள் மங்கோலிய ஆட்சிக்கு உட்படாமல் இருந்தன. ஷாவின் மகன் ஜலாலுதீன் மங்கோலியர்களுடன் போரிட ராணுவத்தை சேர்க்கிறார் என்ற வதந்தி காரணமாக இப்பகுதியில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான மங்கோலிய படைகளுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது.
 
==உசாத்துணை==