பேச்சு:முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎முத்துராஜா: புதிய பகுதி
வரிசை 60:
:{{ping|Madraskalai}} முத்துராஜா (முத்தரையர்) இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளனர் என தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை G.O.15/22.02.1996 வெளியிடப்பட்ட தமிழக அரசின் Goverment order அறிக்கையில் தெளிவாக உள்ளது.அதில் 14வது பிரிவான முதிராஜ் மற்றும் 21வது பிரிவான முத்துராஜா நாயுடு என்ற இரு பிரிவினரும் இன்று வரை '''முத்துராஜா''' என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது.எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது. மேலும் தெலுங்கு பேசும் முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயுடு போன்றவர்கள் தற்போது வரை முத்தரையர் என்றே பெயரிலே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.எனவே தற்போது முத்தரையர் என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே முத்தரையர் இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது.
நன்றி --- [[பயனர்:Almighty34|Almighty34💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]])07:40, 28 அகத்து 2020 (UTC)
 
== முத்துராஜா ==
 
{{Ping | Gowtham_Sampath}}
ஐயா,
தெலுங்கு பேசும் முத்துராஜா விற்கு ஏற்கனவே அதிக அளவில் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என்னும் கட்டுரை உள்ளது. தெலுங்கு தொடர்பான தகவலை அதில் தெரிவிக்கலாமே.
தயவுசெய்து அனைத்து Admin களும் பின்வரும் கட்டுரையை மறு பதிப்பாய்வு செய்க.
1. முத்துராஜா
2. முத்திரிய நாயுடு
3. முத்திரிய நாயக்கர்
4. முத்துராஜா நாயுடு
5. பாளையக்கார நாயக்கர்
6. பாளையக்கார நாயுடு
பயனர் Almighty34 என்பவர் வெறும் கட்டுரை எழுதும் நோக்கதினாலே இவ்வாறு செய்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முத்துராஜா" page.