காகா இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
 
==சொந்த வாழ்க்கை==
"காகா" ராதாகிருஷ்ணன் அவர்கள் [[திருச்சி]], [[சங்கிலியாண்டபுரம்|சங்கிலியாண்டபுரத்தில்]] வெள்ளையன் மன்ராயா்ஆச்சாரியார் - சுப்புலட்சுமி அம்மாள் இணையாருக்கு 2வது மகனாக பிறந்தார், இவர் தந்தை வெள்ளையன் [[பொன்மலை]] இரயில்வே பணிமனையில் வேலை செய்து வந்தார் இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு வயதிலே அவர் தந்தை உடல் நல குறைவால் இறந்துவிட அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளபட்டது அவர் அன்னை சுப்புலட்சுமி அவர்கள் மிகவும் கடினபட்டு ராதாகிருஷ்ணனையும் அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்தியையும் வளர்த்துவந்தார். பின்பு அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்திக்கு தந்தையின் வேலை இரயில்வே இலாக்கவில் இருந்து எஞ்சின் ஓட்டுனர் வேலையில் சேர்ந்து சம்பாரிக்க தொடங்கிய பொது ராதாகிருஷ்ணனை படிக்க வைக்க தொடங்கிய போதும் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் தெரு கூத்து நாடகத்தில் கலை ஆர்வம் பிறக்க நாடக குழுவுடன் சேர்ந்து அவரது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
 
==திரை வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/காகா_இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது