சுப்பிரமணிய பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2405:201:E809:5FED:4C78:19B7:8D0E:6670ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 72:
 
== இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும் ==
பாரதியார், முதலில் [[நவம்பர்]] 1904 முதல் [[ஆகத்துஆகஸ்டு]] [[1906]] வரை [[சுதேசமித்திரன்|சுதேசமித்திரனில்]] உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து [[1920]] முதல் [[செப்டம்பர்]] 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். [[சக்கரவர்த்தினி (இதழ்)|சக்கரவர்த்தினி]] என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, [[புதுச்சேரி]]: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
 
=== தடை செய்யப்பட்ட புத்தகங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது