எச். வசந்தகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
| caption =
| office = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]
| term_start = 18 ஜூன்சூன் 2019
| term_end = 28 ஆகஸ்ட் 2020
| primeminister = [[நரேந்திர மோதி]]
வரிசை 11:
| constituency = [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]
| office1 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] உறுப்பினர்
| term_start1 = 25 Mayமே 2016
| term_end1 = 29 Mayமே 2019
| 1blankname1 = முதலமைச்சர்
| 1namedata1 = {{ubl|[[ஜெ. ஜெயலலிதா]]|[[ஓ. பன்னீர்செல்வம்]]|[[எடப்பாடி க. பழனிசாமி]]}}
| predecessor1 = [[ஏ. நாராயணன்]]
| successor1 = ரெட்டியார்பட்டி வி. நாராயணன்
| constituency1 = [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)|நாங்குநேரி]]
| term_start2 = 17 Mayமே 2006
| term_end2 = 14 Mayமே 2011
| 1blankname2 = முதலமைச்சர்
| 1namedata2 = [[மு. கருணாநிதி]]
| predecessor2 = [[எஸ்.மாணிக்க ராஜ்]]
| successor2 = [[ஏ. நாராயணன்]]
| constituency2 = [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)|நாங்குநேரி]]
| birth_name = ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார்
| birth_date = {{birth date|df=yes|1950|04|14}}
| birth_place = [[அகத்தீஸ்வரம்]], [[திருவாங்கூர்-கொச்சி]], [[இந்திய ஒன்றியம்]]<br/>{{smaller|(present-dayதற்போது [[தமிழ்நாடு]], India[[இந்தியா]])}}
| death_date = {{death date and age|2020|08|28|1950|04|14|df=yes}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 36:
| children = [[விஜய் வசந்த்]],<br />வினோத்குமார்,<br />தங்கமலர்
| known_for = வசந்த் அன் கோ, [[வசந்த் தொலைக்காட்சி]]
| relations = [[குமரி அனந்தன்]] (Elderமூத்த Brotherஅண்ணன்) ([[இந்திய தேசிய காங்கிரசு]])<br>[[தமிழிசை சௌந்தரராஜன்]] (மருமகள்) ([[பாரதிய ஜனதா கட்சி]])
| Political party = [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| Political Party =
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]
}}
'''எச். வசந்தகுமார்''' (1950''H. ஏப்பிரல்Vasanthakumar'', [[14 -ஏப்ரல்]] 2020[[1950]] ஆகஸ்ட்- [[28 ஆகத்து]] [[2020]]) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த தொழிலதிபர்தொழிலதிபரும் மற்றும் [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான ''வசந்த் அன் கோவின்'' நிறுவனத் தலைவராகவும், செயற்கைக்கோள் தொலைக்காட்சியான [[வசந்த் தொலைக்காட்சி]]யின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.<ref>{{cite news|title=TV channel war in Tamil Nadu set to intensify|url=http://www.dnaindia.com/report.asp?NewsID=1115036 |work=DNA|date=12 August 2007}}</ref> இவர் [[பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்|பதினேழாவது மக்களவை]] உறுப்பினராகவும், தமிழகச்[[தமிழ்நாடு சட்டசபைசட்டப் பேரவை|தமிழக சட்டமன்ற]] உறுப்பினராகவும் இருந்தவர்.
 
'''எச். வசந்தகுமார்''' (1950 ஏப்பிரல் 14 - 2020 ஆகஸ்ட் 28) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார். வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான ''வசந்த் அன் கோவின்'' நிறுவனத் தலைவராகவும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியான [[வசந்த் தொலைக்காட்சி]]யின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.<ref>{{cite news|title=TV channel war in Tamil Nadu set to intensify|url=http://www.dnaindia.com/report.asp?NewsID=1115036 |work=DNA|date=12 August 2007}}</ref> பதினேழாவது மக்களவை உறுப்பினராகவும், தமிழகச் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.
 
== இளமைக் காலம் ==
[[File:Vasanth and Co.jpg|thumb|வசந்த் அன்ட் கோ, புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.]]
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஹரிகிருஷ்ணன் நாடார் தங்கம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.<ref>http://www.rediff.com/business/interview/from-rs-22-to-rs-900-crore-vasanthakumars-success-story/20160707.htm?pos=1&src=NL20160708&trackid=wHlvVYlKMMeDBgUv/nGk5QCSDzqrvSDmDEIEE62VK0w=&isnlp=0&isnlsp=0</ref> இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.
 
[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகத்தீசுவரம்]] என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஹரிகிருஷ்ணன் நாடார், தங்கம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கத்தில் வீ. ஜி. பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.<ref>http://www.rediff.com/business/interview/from-rs-22-to-rs-900-crore-vasanthakumars-success-story/20160707.htm?pos=1&src=NL20160708&trackid=wHlvVYlKMMeDBgUv/nGk5QCSDzqrvSDmDEIEE62VK0w=&isnlp=0&isnlsp=0</ref> இந்நிறுவனம் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[கேரளம்]] ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. [[வசந்த் தொலைக்காட்சியைதொலைக்காட்சி]]யை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
வசந்தகுமார் தமிழ் நாடுதமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் [[நாங்குநேரி]] தொகுதியின் சட்ட மன்றசட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்இருந்தார்.இவர்2019 பிறகு 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>https://nocorruption.in/politician/vasanthakumar-h/</ref>
<ref>https://nocorruption.in/politician/vasanthakumar-h/</ref>
 
== மேற்கோள்கள் ==
[[File:Vasanth and Co.jpg|thumb|வசந்த் அன்ட் கோ, புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.]]
 
==மேற்கோள்==
{{Reflist}}
 
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}
 
[[பகுப்பு:தமிழகத் தொழிலதிபர்கள்]]
வரிசை 63:
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}
"https://ta.wikipedia.org/wiki/எச்._வசந்தகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது